- Advertisement -spot_img

TAG

கோரோனா வைரஸ்

கோரோனா வைரஸ்: தமிழகம் திரும்பிய 78 பேர் தொடர் கண்காணிப்பு! தமிழகஅரசு

சென்னை: கோரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 78 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசின் சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார். இவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த...

இந்தியாவில் முதல் நபர்: சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு!

திருவனந்தபுரம்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவுக்கு பரவியது  உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர்  ஒருவருக்கு  கோரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ...

கோரோனா வைரஸ் குறித்து தமிழில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சிங்கப்பூர் அரசு! தமிழகஅரசு கவனிக்குமா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழ் உள்பட 4 மொழிகளில் அறிவிப்பையும், தகவல் பதாதைகளையும் வைத்து விழிப்புணர்வு  ஏற்படுத்தி வரும், சிங்கப்பூர் மாநில...

90ஆயிரம் பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சீன நர்ஸ்

வுகான்: சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு மேல் கோரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட உள்ளதாக, அந்நாட்டு  செவிலியர்  ஒருவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. சீன அரசு நூற்றுக்கணக்கானோர் மட்டுமே வைரஸ்...

மிரட்டும் கோரோனா வைரஸ்: சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானம் தயார்!

பீஜிங்: சீனாவை மிரட்டி வரும் உயிர்க்கொல்லி வைரசான கோரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 81 பேர் இறந்த நிலையில், உலக நாடுகளும் பீதியடைந்து உள்ளன.  இந்தியாவில் உஷார் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள...

கோரோனா வைரஸ்: தமிழ் உள்பட 4 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் அரசு

சீனாவை ஆட்கொண்டுள்ள கோரோனா வைரஸ் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் அரசு தமிழ் உள்பட 4 மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கோரோனா வைரஸ் சீனாவில் உள்ள...

கோரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும்! பிரபல சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் சவால் -வீடியோ

சென்னை: கோரோனா வைரஸ் தாக்குதலை சித்த மருத்துவத்தால் தடுக்க முடியும், மத்திய மாநில அரசுகள் உதவி செய்தால், சீனாவிற்கே சென்று இலவசமாக மருத்துவம் பார்க்க தயார் என்ற பிரபல சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம்  தெரிவித்து...

Latest news

- Advertisement -spot_img