கீழ்பாவூர் நரசிம்மர் கோயில்
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது. தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு…