- Advertisement -spot_img

TAG

கோத்தபய ராஜபக்சே

பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பினார்…

கொழும்பு: நாட்டை பொருளாதார நெருக்குடிக்குள் தள்ளிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பொதுமக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு  தப்பி ஓடி பல நாடுகளில் தஞ்சமடைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி...

வெளிநாடு செல்ல பசில் ராஜபக்சேவுக்கு இலங்கை நீதிமன்றம் அனுமதி…

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக  வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது....

14ந்தேதியுடன்  விசா நிறைவு: சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து ஓடுகிறார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்:  சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் ஆகஸ்ட் 14ந்தியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையை கடுமையான பொருளாதார...

ஆகஸ்ட் 14 வரை கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா நீட்டிப்பு

கொழும்பு ஆகஸ்ட் 14 வரை இலங்கை முன்னாள்.அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்லஒ வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தால், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பொது மக்களின் தன்னெழுச்சியான...

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி…

கொழும்பு: இன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுள்ளார். 134 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதால், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’...

பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில்  இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி,  இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள்...

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை! இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கையில் தொடரும் பதற்றத்தால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோத்தபய தம்பிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை...

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்சே…

மாலே: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவில் இருந்து  தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். மாலத்தீவில் மக்கள் எதிர்ப்பு காரணமாக, அவர் அங்கிருந்து இன்று புறப்பட்டு சென்றார். இலங்கையில்...

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய ராஜபக்சே?

மாலி: இலங்கையில் இருந்து தப்பி வந்து, மாலத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அவர்  இன்று பிற்பகல் அல்லது இரவு சிங்கப்பூர்...

இலங்கையின் புதிய தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை  அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு  ஓடிய நிலையில், நிலையில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிபரின் கடமைகளை நிறைவேற்ற பிரதமர்...

Latest news

- Advertisement -spot_img