- Advertisement -spot_img

TAG

கொலை

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது 

திருவள்ளூர்:  ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு...

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் குத்தி கொலை

பத்தனம்திட்டா:  சத்தன்கரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் வெட்டி கொல்லப்பட்டார். பெரிங்கரா எல்சி கமிட்டி செயலாளர் பிபி சந்தீப் குமார். இவருக்கு வயது  34. இவரை மர்ம நபர்கள் சிலர், மார்பில் ஒன்பது கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தைச் செய்தவர்கள்  ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று சிபிஎம்...

2 குழந்தைகளைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை:  2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே உள்ள போதா வூரைச் சேர்ந்தவர் முருக...

கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது

சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது....

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் இபிஎஸ், வி.கே.சசிகலா மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி, கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம்...

கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை : மின் இணைப்பு துண்டிப்பு எப்படி?

ஊட்டி கொடநாடு எஸ்டேட்  கொலை கொள்ளை நிகழ்வின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்னும் தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள காவலர் கொல்லப்பட்டார்.  முக்கிய...

ஜார்க்கண்ட் மாநில நீதிபதி நடைப்பயிற்சியின் போது ஆட்டோ ஏற்றி கொலை

ராஞ்சி நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மாவட்ட நீதிபதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஹிராப்பூரில் வசித்வ்ஹு வருகிறார்.  இவருக்குக் காலையில் நடைப்பயிற்சி செய்யும்...

பலாத்கார முயற்சி – தற்காப்புக்குக் கொலை – பெண் விடுதலை

மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கொலை செய்த பெண் தற்காப்புக் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீஞ்சூரில் ஒரு 21 வயதுப்...

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் கைது

காஞ்சிபுரம்: தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருப்பெரும்புதூர் வல்லம் வடகால் சிப்காட்...

டில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் குமாரமங்கலம் மனைவி கொலை

டில்லி டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் தமிழ்நாட்டில் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.  இவரது தாத்தா சுப்பராயன்...

Latest news

- Advertisement -spot_img