- Advertisement -spot_img

TAG

கொரோனா 2வது அலை

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என  தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று...

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இது சக மாணவர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின்...

கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது: முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஒரு சில தினங்களாக...

கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலகின் தலை சிறந்த மருத்துவரும், உலக சுகாதார அமைப்பின் பொது நிர்வாக இயக்குனருமான...

Latest news

- Advertisement -spot_img