- Advertisement -spot_img

TAG

கொரோனா பூட்டுதல்

மகிழ்ச்சி: நாடு முழுவதும் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்!

டெல்லி: இந்தியாவில் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திருப்ப பெறப்ப்பட்டுள்ளதாக மத்தியஅரசுஅறிவித்தள்ளது. இதையடுத்து, மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளன. சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக,...

மேலும் தளர்வுகள்? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள தளர்வகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் மேலும்  தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று...

23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்...

ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை – நீச்சல் குளம் அனுமதி – முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில்,  புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை  விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம்  செயல்பட அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா...

டிசம்பர் 15 முதல் வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது!

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. முதல்கட்டமாக 14 நாடுகளுக்கு வணிக ரீதியிலான சர்வதேச விமானங்களை இயக்கவுள்ளதாக ...

தமிழகத்தில் மேலும் கொரோனா தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,  மேலும் கொரோனா தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...

6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….

நெல்லை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுமார் 6 மாதங்கள் மூடப்பட்டிருந்த, குற்றாலம், ஒகேனக்கல் போன்ற சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது அலை கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா...

1ம் வகுப்பு முதல் முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு? 30ந்தேதி தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சி: தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து 30ந்தேதி முடிவு தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழகத்தில்  செப்டம்பர் 1ந்தேதி முதல் 9 முதல்...

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு உள்பட கொரோனா நிலவரம், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தற்போது அமலில்...

கல்விக்கட்டணம் செலுத்தாததால் டிசி தர மறுக்கக்கூடாது! தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் கட்டணம்  செலுத்தவில்லை என்பதால், அவர்களுக்கு  மாற்று சான்றிதழ் (டிசிஸ்) வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என தனியார் பள்ளி மற்றும்...

Latest news

- Advertisement -spot_img