- Advertisement -spot_img

TAG

கொரோனா புதுப்பிப்பு

22/01/22: தமிழ்நாட்டில் கடந்த 24மணிநேரத்தில் மேலும் 30,744 பேரும், சென்னையில் 6,452 பேரும் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்று ஏறுமுகமாக தொடர்ந்து அதிகரித்து...

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்..!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி சுகாதாரத்துறையினர்...

23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்...

சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணயின்  தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில்...

கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா  நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டு ஜனவரி...

பிரதமரின் தமிழக பயணத் திட்டம் ரத்தானதாக தகவல்…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் புதியதாக திறக்கப்பட உள்ள 11 மருத்துவக்கல்லூரிகள்  திறப்பு விழாவுக்கு வரும் 12ந்தேதி...

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா…

சென்னை: வடசென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, ராயபுரம் மண்டலத்திலும் தொற்று...

பபாசி புத்தகக்கண்காட்சி, தீவுத்திடல் வர்த்தக கண்காட்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சி நடைபெறும்...

அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது! மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால்  அனைத்து இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மத்தியஅரசின் அறிவுறுத்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ‘நாடு முழுவதும் கொரோனா தொற்று...

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரசால் குறைந்த பாதிப்பே! டாக்டர் சவுமியா சுவாமிநாதன்…

சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரசால் குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று...

Latest news

- Advertisement -spot_img