- Advertisement -spot_img

TAG

கொரோனா தளர்வு

நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி…..

மும்பை: ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம்  அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் வழிபாட்டுத்தலங்களை மூட மாநில...

தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமடைந்ததால், கடந்த மே மாதம்...

தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது… பொதுமக்கள் மகிழ்ச்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு அளித்துள்ள கொரோனா முடக்கத் தளர்வுகள் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்  பரவல் கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து, ...

ஜூலை 1-ந் தேதி முதல் ஆம்னி பஸ் சேவை! பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து இன்று தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 1ந்தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தமிர்நாடு ஆம்னி பேருந்து...

மகிழ்ச்சி: 27 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், இன்றுமுதல 27 மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும்...

சென்னையில் இன்றுமுதல் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கம்…

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள  ஊடரங்கு தளர்வினைத் தொடர்ந்து,  சென்னையில் இன்றமுதல் 50 சதவீத பயணிகளுடன்  மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 50...

கொரோனா தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தில் ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை அடுத்து 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும்  4,600...

நவம்பர் 1ந்தேதி திறக்கப்படுகிறது மெரினா கடற்கரை? சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை:  கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில்  உயர்நீதிமன்றத்தில்  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா...

கொரோனா: 6மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு…

புதுச்சேரி: மத்தியஅரசின் அனுமதியைத் தொடர்ந்து புதுச்சேரியில் இன்று (அக்.08) பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவிலான மாணாக்கர்களே பள்ளிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது....

மெரினாவுக்கு வர பொதுமக்களுக்கு எப்போது அனுமதி? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின் முடிவு என்ன என்பது குறித்து பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம்...

Latest news

- Advertisement -spot_img