- Advertisement -spot_img

TAG

கொடநாடு எஸ்டேட்

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமின் கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், அவர்களை ஜாமீனில் விடுவிக்க  மறுத்துவிட்டது. முன்னாள்...

கொடநாடு கொலை வழக்கு: சயான், மனோஜ் திருச்சூரில் கைது!

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமின் பெற்ற கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர்களது ஜாமினை நீலகிரி நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களை கைது செய்ய ஆணை பிறப்பித்தது. இந்த...

பிடிவாரண்ட் எதிரொலி: நீதிமன்றத்தில் சரணடைந்த ‘கொடநாடு’ மனோஜ்

நீலகிரி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ், சயான் ஆகியோருக்கு நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனோஜ் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ...

கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...

கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்?  என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர்  ஜெயக்குமார் கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை,...

கொடநாடு எஸ்டேட்  : கைது செய்யப்பட்ட சயான் – மனோஜ் விடுவிப்பு

சென்னை கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மனோஜ் மற்றும் சயான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஒரு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல்...

கொடநாடு கொலை, கொள்ளை: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரான  டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில்  மனு அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக...

கொடநாடு கொலை, கொள்ளை: பத்திரிகையாளர் மேத்யூசை கைது செய்ய தமிழக போலீசார் டில்லியில் முகாம்….!

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், தன்னை கைது செய்ய தமிழகஅரசின் காவல்துறை டில்லி யில் முகாமிட்டு இருப்பதாக கூறி உள்ளார். ஜெ. மறைவை தொடர்ந்து அவரது மர்மமான...

கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் : சயான் மற்றும் மனோஜ் கைதா?

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு...

Latest news

- Advertisement -spot_img