- Advertisement -spot_img

TAG

கே.பி.முனுசாமி

மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர் அதிமுக எம்.பி.க்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ….

சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்களான கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்,  தங்களது ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால்,  தமிழகத்தில் மாநிலங்களவை...

தேமுதிக-வின் தேய்ந்து வரும் அரசியல் எதிர்காலம் – ஒரு அலசல்

சிறப்புக்கட்டுரை:  எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்பொழுதே, கலைஞர் மற்றும்...

சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும்! தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் சாபம்…

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்திதத, தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று ஆவேசமாக கூறினார். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக...

தொகுதிப்பங்கீடு: தமாகவுடன் அதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி,  தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு...

சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்! கே.பி.முனுசாமி

சென்னை: சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்என அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பு பேசப்பட்ட நிலையில், அதிமுகவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  இதனால், அவரை...

அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? கே.பி.முனுசாமி பதில்

சென்னை: அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பதிலளித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இது...

மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு...

ரஜினி அறிவிப்பு காரணமா? கூட்டணி வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான்… குஷ்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நிலையில், தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும்,  அதை...

தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை- கே.பி.முனுசாமி எம்.பி., பேச்சு

சென்னை: திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை...

எம்ஜிஆர் படத்தை காட்சிப்படுத்தி ஆதரவு கோரும் பாஜகவின் அவலம்… வரம்பை மீறுகிறீர்கள் – அதிமுக

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை தொடர்பான வீடியோ விளம்பரத்தில், எம்ஜிஆர் படத்தை காட்சிப்படுத்தி ஆதரவு கோருகிறது. இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்தி அதிமுக...

Latest news

- Advertisement -spot_img