- Advertisement -spot_img

TAG

கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தியின் 150நாள் ‘பாரத் ஜோடா யாத்திரை’: குமரியில் 2வது நாளாக கே.எஸ்.அழகிரி ஆலோசனை!

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி பங்குபெறும் குமரி முதல் காஷ்மீர் வரையிலான 3500 கிலோ மீட்டர் 150நாட்களைக் கொண்ட  'பாரத் ஜோடா யாத்திரை' செப்டம்பர் 7ந்தேதி குமரியில் தொடங்குகிறது. இதையொட்டி, தமிழ்நாடு...

சென்னையில் போராட்டம் நடத்திய கேஎஸ்.அழகிரி உள்பட காங்கிரசார் கைது!

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட...

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது : இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன்...

மோடி படம் விவகாரம்: பாஜகவினரை கைது செய்ய தமிழக போலீஸ் அஞ்சுகிறதா? கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழகஅரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அந்த விளம்பரங்களில், பாஜகவினர் அத்துமீறி பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது...

பொறாமையே கருணாநிதி பேனா நினைவுச் சின்ன எதிர்ப்புக்குக் காரணம் : கே எஸ் அழகிரி

கடலூர் பொறாமையே கருணாநிதி பேனா நினைவுச் சின்ன எதிர்ப்புக்குக் காரணம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் காங்கிரஸ் கட்சி சத்தியாகிரக போராட்டம்...

மின்கட்டண உயர்வு – மத்திய அரசே காரணம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக அரசு மின்சார கட்டணம் உயரத்தியதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக அரசு மின்கட்டண...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது என உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்...

காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு! கே.எஸ்.அழகிரி

சென்னை:  காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி 'காமராஜர் ஆட்சி முறை' என்ற தலைப்பில் மாவட்டங்களில் கருத்தரங்கு நடை பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். ஜனவரி 15ந்தேதி...

தீஸ்தா மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது! கே.எஸ்.அழகிரி

சென்னை: "நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது என...

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி

சேலம்: அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சேலம்...

Latest news

- Advertisement -spot_img