- Advertisement -spot_img

TAG

கேரள

பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை:  பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த வேண்டும் என்பது...

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப் பெரியாறு அணையால் வெள்ள அபாயம் இருப்பதாக வதந்திகள்...

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்...

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செலுத்த கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழிபாடு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடிகெட்டு நிறைத்து கொண்டு சன்னிதானம் சென்று 18 ஆம் படி வழியாக ஏறி வந்து ஸ்வாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். பங்குனி...

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு கொரோனா

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கேரளாவின் பூஜாப்புராவில் உள்ள புத்துப்பள்ளி இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அவரை...

கேரள மக்கள் தங்கம் போன்றவர்கள்- பிரியங்கா காந்தி பாராட்டு

கருணாகப்பள்ளி: கேரள மக்கள் தங்கம் போன்றவர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கருணாகப்பள்ளியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா பேசுகையில்,கேரள மக்கள் மாநிலத்தின் உண்மையான தங்கம் போன்றவர்கள். ஆனால்...

கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கொச்சி: கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிடவுள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து,...

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கப்...

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம். ஆர்.எல்) தன்னுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னை வடக்கு முனையிலிருந்து தெற்கு...

Latest news

- Advertisement -spot_img