Tag: கேரளா

கேரளாவில் விபத்து: 9 மாணவர்கள் உயிரிழப்பு

பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்…

இன்று கேரளா பயணமாகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணமாகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பதினொரு மணிக்கு சென்னையில் இருந்து…

கேரளா கன மழை : 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதையொட்டி சபரிமலை பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நடை…

சென்னையில் 9இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ சோதனை!

சென்னை: சென்னையில் 9இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதைபொருள் கடத்தல் தொடர்பாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் இன்று காலை வந்த…

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்கப்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ் என்பவரின் மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதிக்கு கடந்த 27-ஆம் தேதி பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்தியதாக கூறி குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு…

கேரள மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

திரிக்காகரா கேரள மாநிலம் திரிக்காகரா சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி  பெற்றுள்ளார். கேரள மாநிலம் திரிக்காகரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாமஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். அவர் மரணம் அடைந்ததால் அந்த  தொகுதிக்குக் கடந்த…

கேரள தக்காளி காய்ச்சலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை : அமைச்சர் தகவல்

திருவாரூர் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தற்போது கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.  அப்போது அவர் திருவாரூர்…

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில் இந்த திருக் கோயில் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும் 1200 ஆண்டு பழமையான இக்கோயில் தேக்கு மரத்தால் கட்டப்பட்டது. பரசுராமர் நிறுவியுள்ள 108 சிவாலய கோயில்களில்…

21 வயதான கேரள நடிகை பிறந்த நாள் அன்று உயிரிழப்பு

கோழிக்கோடு தனது பிறந்த நாள் அன்று 21 வயதாகும் கேரள நடிகை சகானா உயிர் இழந்துள்ளார். கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியை சேர்ந்த சகானா என்பவர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.  சகானா நிறைய நகைக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார். சகானா சுமார்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27ல் தொடங்கலாம்

டில்லி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27 தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருடம் தோறும் ஜூன் மாத வாக்கில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இருந்து தொடங்குவது வழக்கமாகும்.   இந்தியாவின் பல பகுதிகளுக்கு இந்த…