- Advertisement -spot_img

TAG

கென்யா

கென்யாவில் உலகின் மிகப்பெரிய விலங்குகள் கணக்கெடுப்பு

கென்யா கென்யா நாட்டில் உலகின் மிகப்பெரிய விலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் வன விலங்குகள் ஆப்ரிக்க காடுகளில் அதிக அளவில் உள்ளா.  இங்கு மிகப் பிரம்மாண்டமான யானைகள், சிங்கங்கள், உள்ளிட்ட பல...

கொரோனா நிவாரண உதவியாக இந்தியாவுக்கு காப்பி, டீ, நிலக்கடலை அனுப்பிய கென்யா

டில்லி கென்யா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 12 டன்கள் காப்பி, டீ மற்றும் நிலக்கடலை கொரோனா நிவாரண உதவியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  உலக அளவில் தினசரி பாதிப்பில்...

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை

கரிஸ்ஸா, கென்யா கென்யா : உலகின் கடைசிப் பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது. உலகின் மிக அரிய விலங்குகளில் ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி கென்யா நாட்டில் மட்டுமே இருந்து வந்தன.  இதில் கடைசிப் பெண்...

காட் போதை இலை வணிகத்தை மீட்க கென்யா முயற்சி

போதை தரக்கூடிய காட் இலையை எடுத்துச் செல்லும் விமானங்களைத் தடை செய்த முடிவை,  சோமாலிய அரசு திரும்ப பெறுவதற்கான  முயற்சிகளை  தான் மேற்கொண்டு வருவதாக கென்யா அரசு தெரிவித்திருக்கிறது. காட் எனும் போதை இலையை,...

Latest news

- Advertisement -spot_img