கூந்தலூர் முருகன் கோவில், திருக்கூந்தலூர், கும்பகோணம்,
கூந்தலூர் முருகன் கோவில், திருக்கூந்தலூர், கும்பகோணம், 1600 ஆண்டுகட்கு முற்பட்ட பழம்பெரும் சிவத்தலம் திருக்கூந்தலூர். அப்பரடிகள் எனும் திருநாவுக்கரசரும் , திருஞானசம்பந்தரும் கயிலாயநாதனை கண்டு வணங்கிய சிவத்தலங்களில்…