அந்தமான்-நிக்கோபார்:
போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று...
டில்லி
அப்னா தள மற்றும் நிஷாத கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை பாஜக உறுதி செய்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது....
சென்னை:
திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து...
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான...
டில்லி
நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங். அக்கட்சித் தலைவர் நவ்ஜோத்...
டில்லி
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன்...
புதுடெல்லி:
காங்கிரஸ் இல்லாத, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆன்மா இல்லாத உடல் என்று மம்தா பானர்ஜியின் கருத்துக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பதில் அளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்....
புனே
வரும் 2024ஆம் வருடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்..
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய...
சென்னை:
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த...