- Advertisement -spot_img

TAG

குற்றமற்றவர்

குஜராத் கலவர வழக்கில் மோடி விடுதலைக்கு முறையீடு : ஏப்ரல் 14 உச்சநீதிமன்றம்  விசாரணை

டில்லி குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 14 அன்று விசாரணை நடைபெற உள்ளது.   கடந்த 2002 ஆம்...

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவத்தில் மோடிக்குத் தொடர்பு இல்லை : நானாவதி கமிஷன் தீர்ப்பு

அகமதாபாத் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்துக்கும் அப்போதைய முதல்வர் மோடிக்கும் தொடர்பு இல்லை என நானாவதி கமிஷன் அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையத்தில் கடந்த 2002...

ஊழல் வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டது

மும்பை மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்பு காவல்துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கில் குற்றமற்றவர் என உறுதி செய்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த...

Latest news

- Advertisement -spot_img