- Advertisement -spot_img

TAG

குறித்து

தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்-ஐ திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அளித்தார். மேலும், கடமைகள் மற்றும்...

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரித்துள்ளார். முதலமைச்சரின் துபாய்...

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து...

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக...

கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல்...

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில்  கூட்டணிக் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வாய்ப்பு எனத் தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான...

ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான்...

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை:  தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்குச் சென்னை...

வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தது ஒன்றியக் குழு

சென்னை:  வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தது ஒன்றியக் குழு சென்னை வந்தடைந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு  தமிழகம் வர உள்ளதாகப் பேரிடர் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்...

மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு 

சென்னை:  மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு,  நாளை தமிழகம் வர உள்ளது என்று  பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த  அமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img