- Advertisement -spot_img

TAG

கும்ப மேளா

எல் இ சி ஏஜண்டால் வெளிவந்த கும்பமேளா கொரோனா பரிசோதனை ஊழல்

ஹரித்வார் நடந்து முடிந்த கும்பமேளாவில் பல போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டது வெளிவந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், டேராடூன், தெஹ்ரி உள்ளிட்ட...

கும்ப மேளா : இரண்டே நாட்களில் ஹரித்வாரில் 1000 பேருக்கு மேல் கொரோனா

ஹரித்வார் லட்சக்கணக்கான மக்கள் கும்ப மேளா விழாவுக்காக ஹரித்வார் வந்துள்ள நிலையில் சுமார் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரம் மிகவும் பிரபலமான ஆன்மீக...

நேற்று கும்ப மேளாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேருக்கு கொரோனா உறுதி

ஹரித்வார் நேற்று கும்ப மேளா விழாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்ப மேளா விழா நடந்து வருகிறது.  இந்த கும்ப...

கும்பமேளா நெருங்கும் நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் அதிக அளவில் கொரோனா

ரிஷிகேஷ் கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே அனைத்து மாநிலங்களிலும்...

கும்ப மேளா : சிவராத்திரி அன்று 1 கோடி பேருக்கும் மேல் புனித நீராடினர்

அலகாபாத் கும்ப மேளாவில் சிவராத்திரி அன்று திரிவேணி சங்கமத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். அலகாபாத் நகரில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிப்பதாக ஐதிகம் உள்ளது....

கும்பமேளாவுக்கு வந்த பேருந்துகளைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்த உ.பி. அரசு

பிரக்யராஜ்: உ.பி. மாநிலத்தில் பிரக்யராஜ் நகரில் நடைபெற்று  கும்ப மேளாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் கலந்துகொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில், கும்பமேளாவுக்கு நாடு முழுவதும் இருந்த வந்த பக்தர்களின்...

கும்ப மேளாவில் குளிக்கும் பெண்களின் புகைப்படம் வெளியிட கோர்ட் தடை

அலகாபாத் கும்ப மேளாவில் நதியில் குளிக்கும் பெண்களின் புகைப்படத்தை வெளியிட அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது....

அலகாபாத்தில் அமைச்சரவை கூட்டம் : கும்ப மேளா எதிரொலி

அலகாபாத் கும்ப மேளா விழாவை ஒட்டி உத்திரப் பிரதேச அமைச்சரவை கூட்டத்தை அலகாபாத்தில் நடத்த முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் உள்ளது. ...

Latest news

- Advertisement -spot_img