குட்கா முறைகேடு: 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக, 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்தியஅரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.…