- Advertisement -spot_img

TAG

குடியுரிமை சட்டம்

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு

டில்லி மத்திய அரசு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனப் பிறப்பித்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது,. பாஜக அரசு கடந்த வருடம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய...

இந்தியாவில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக...

இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் மதம் சார்ந்த தரவுகள் பராமரிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை...

வங்கதேசத்தில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்களே: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம்

காளியாகன்ச்: வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். இது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:...

நாட்டில் அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

கொல்கத்தா: நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து...

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: இந்தூரில் பாஜக கவுன்சிலர் திடீர் ராஜினாமா

இந்தூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதன்...

டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்: சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்..!

டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த...

மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ கருத்து

டெல்லி: மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது என்று பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சிஏஏ வாக்கு அரசியலுக்கு சரியானதாக இருக்கலாம்,...

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயார், முதலில் சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுங்கள்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் முதலில் சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து...

எமர்ஜென்சி போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும்: சீதாராம் யெச்சூரி

டெல்லி: எமர்ஜென்சியை போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்புகள் வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றன. கேரளா,...

Latest news

- Advertisement -spot_img