- Advertisement -spot_img

TAG

குடியரசு தினம்

டெல்லி வன்முறை தொடர்பாக கைதான 115 பேர் யார்? யார்? பட்டியல் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினரிடையே மோதல்...

டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் கொடியேற்றியவர்: தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிப்பு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீஸ் அனுமதி

டில்லி விவசாய போராளிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   இந்த சட்டங்களை திரும்பப்...

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் உறுதி

டில்லி டில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கு பெறும் பேரணி நிச்சயம் நடக்கும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்...

தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு…

சேலம்: தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது, குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான செயல்பாடு,  மக்கள் பிரச்சினை,  மகளிர்களுக்கு எதிரான பிரச்சனை,...

குடியரசு தின அணிவகுப்பில் கடும் கட்டுப்பாடுகள்: 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் எதிரொலியாக இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன....

வாகா எல்லையில் குடியரசு தின கொடி இறக்கும் நிகழ்வு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

டெல்லி: இந்திய எல்லையில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்வில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று  எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்...

அயோத்தியில் மசூதி கட்டும் பணிகள்: குடியரசு தினத்தில் தொடக்கம் என அறிவிப்பு

லக்னோ: அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் குடியரசு தினமான வரும் 26ம் தேதி முறைப்படி தொடங்குகின்றன. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமா் கோயில் கட்ட  உச்ச நீதிமன்றம்...

விவசாய போராளிகளின் குடியரசு தின டிராக்டர் ஊர்வலம் : விவரங்கள்

டில்லி வரும் குடியரசு தினத்தன்று விவசாய போராளிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கிட்டத்தட்ட இரு மாதங்களாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய...

கொரோனா : குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை

டில்லி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடக் குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள்  யாரும் வரப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் குடியரசு தின அணிவகுப்பு விழா டில்லியில் விமரிசையாக நடப்பது வழக்கம்.  அதைப் போல்...

Latest news

- Advertisement -spot_img