கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை: தென்மாவட்டங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைகக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அருங்காட்சியைகத்தை சுற்றி பார்த்தார். இதுகுறித்துடிவிட்…