- Advertisement -spot_img

TAG

கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடியில் மீன் சின்னம் – 8ம் கட்ட அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

திருபுவனம்: ''கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ள தமிழ்நாடு  தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு குறித்து...

தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது! வரலாற்று அறிஞர்கள் கருத்து

சென்னை: தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், திராவிடத்தை கடுமையாக சாடியதுடன், கிறிஸ்தவர்கள்,...

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு! 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது?

சிவகங்கை: உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை உலகு பறைசாற்றிய   கீழடியில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 8வது கட்ட பணிகள் எப்போது தொடங்கும்...

பழங்கால தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம்…

சென்னை: கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா  கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல்...

3200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு சான்றிதழ்….

சென்னை: 3200 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.க ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக  சங்க காலத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) சான்றிதழ் கிடைத்துள்ளதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது; நெல்லையில் தொல்லியல் அருங்காட்சியகம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது; நெல்லையில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110...

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட ‘பகடை’ கண்டெடுப்பு….

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட...

கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிப்பு… தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பு…

சிவகங்கை: கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைகண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்படைந்துள்துடன்,  தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ள அகரம் பண்டைய காலத்தில் வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் என  கருதுகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ...

அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை !

கீழடி: அகரம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண்ணால் ஆன முத்திரை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த  முத்திரையானது தேங்காய் ஓட்டுடன் சுடுமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம்...

சிவகங்கை மாவட்டம் கீழடி கொந்தகையில் இரும்பு வாள் கண்டெடுப்பு !

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த வாள் மறைந்த வீரனை நினைவுபடுத்தும் வகையில்  உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு தொல்லியல்துறையால் ...

Latest news

- Advertisement -spot_img