- Advertisement -spot_img

TAG

கி.மீ.

நடிகர் சோனு சூட்டை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகர்

மும்பை: தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு...

இறந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்க 2000 கி.மீ சாலை வழியாக பயணித்த பெற்றோர்

பெங்களூர்: துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால்  கடந்த  வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39. புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருந்த் கர்னல் நவ்ஜோத் பெங்களூரில்  காலமானார். இவரது இறுதி சடங்கில்...

144 தடை உத்தரவு: 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு

ஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில் உயிரிழந்துள்ளார். 23 வயதாகும் லோகேஷ் பாலசுப்ரமணி...

Latest news

- Advertisement -spot_img