மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைந்து விளையாட உள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத்...
செஞ்சுரியன்:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தினார்.
இன்று நடைபெற்று வரும்...
கொல்கத்தா:
கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக 2 மாத ஓய்வில் இருந்த டூ பிளசி, கரீபியன் பிரீமியர் லீக்கில் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து, ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
எம்.எஸ் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி...
அகமதாபாத்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைவான போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான...
துபாய்:
சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்திருக்கிறது. மீதமுள்ள 3 பிளே-ஆப் சுற்று...