- Advertisement -spot_img

TAG

காஷ்மீர் முதல்வர்

ஏழை சிறுவர்களை ஆயுதமாக்கும் பிரிவினைவாதிகள்: காஷ்மீர் முதல்வர்

காஷ்மீர்,  ஏழை சிறுவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் காஷ்மீர் பிரவினைவாதிகள் என குற்றம் சாட்டினார் காஷ்மீர் முதல்வர் மெகபூபா. இதுகுறித்து மெகபூபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி படிக்க வைக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள், காஷ்மீரில்...

தடம் மாறிய இளைஞர்களை சுடாதீர்கள்! மீட்டு தாருங்கள்!! காஷ்மீர் முதல்வர் வேண்டுகோள்

ஸ்ரீநகர், வன்முறையில் ஈடுபட்டு வரும்,  தடம் மாறிய காஷ்மீர் இளைஞர்களை சுட்டுத் தள்ளாமல் மீட்டு தாருங்கள் என்று காஷ்மீர் போலீஸாருக்கு மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத அமைப்புகளில் சேர, வீடுகளை விட்டு வெளியேறிய காஷ்மீர் இளைஞர்களை...

பாகிஸ்தான் கனவு நிறைவேறாது? காஷ்மீர் முதல்வர் மெகபூபா

 ஜம்மு: பாகிஸ்தான் அதிபர் நவாஷ்செரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் தெரிவித்து உள்ளார். தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு...

Latest news

- Advertisement -spot_img