- Advertisement -spot_img

TAG

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் பலி!

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் இன்று மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் இருந்த ராணுவ முகாம் பனிச்சரிவுக்குள் சிக்கியது. இதில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவர்...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழக ராணுவ வீரர் உடல் மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 13ம் தேதி காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி காணாமல் போனதாக தகவல் வெளியானது. இந்நிலையில்...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

பதர்வா: காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள பானி என்ற பகுதியில் இருந்து பதர்வா மாவட்டத்துக்கு மினி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 12 பேர் பயணம் செய்தனர். இந்த மினி பஸ் பதர்வா-சோலி...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் பலி!

ஸ்ரீநகர், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு...

Latest news

- Advertisement -spot_img