சென்னை,
உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கருணாநிதிக்கு ஏற்கனவே மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையால் (அலர்ஜி) அவதிப்பட்டார். அதையடுத்து மைலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசிசை பெற்று வந்தார்....