- Advertisement -spot_img

TAG

காவல்துறையினர்

அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் இலவசப் பயணம் : தெற்கு ரயில்வே புகார்

சென்னை பயணச் சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் ரயிலில் பயணம் செய்வதாக தெற்கு ரயில்வே புகார் அளித்துள்ளது. தமிழக காவல்துறையினர் அடையாள அட்டையை மட்டும் காட்டி விட்டு டிக்கட் உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும்...

தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளித்து  முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார். இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.  அதில், “தமிழக முதல்வர்‌...

கொரோனாவால் மரணம் அடைந்த தமிழக காவல்துறையினர் : ரூ.25 லட்சம் அரசு உதவி

சென்னை கொரோனாவால் மரணம் அடைந்துள்ள தமிழக காவல்துறையினரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் பல அரசு...

உத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச இந்து அமைப்புகளிடமிருந்து புகாரை பெற்ற பின்னர், லக்னோ காவல்துறையினர் இந்து மணமகள் மற்றும் முஸ்லிம் மணமகனின் திருமணத்தை நிறுத்தினர், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும், திருமணத்தை நிறுத்தியது லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...

கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு! டிஜிபி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று  தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

யானையால் கொல்லப்பட்டவர் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் : ஈமச்சடங்கு செய்த போலீஸ்

சாம்ராஜ்நகர் யானையால் கொல்லப்பட்ட 44 வயது மனநிலை பிறழ்ந்தவர் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்ததால் கர்நாடக காவல்துறையினர் ஈமச்சடங்கு செய்துள்ளனர். மைசூர் அருகே உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டமும் அவை மனிதரைத் தாக்குவதும்...

சென்னையில் மேலும் 8 காவலர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் ஏற்கனவே 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று  மேலும் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு அதிக...

பறிமுதல் செய்யப்பட்ட காரில் பவனி வந்த காவலர்கள் : 3 மணி நேரம் சிறை பிடித்த உரிமையாளர்

லக்னோ தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காரில் 3 காவல்துறையினர் பயணம் செய்ததை அறிந்த உரிமையாளர் அவர்களை 3 மணி நேரம் வாகனத்துக்குள் பூட்டி வைத்துள்ளார். உத்தரப்பிரதேச  மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள கோம்திநகர் காவல்நிலையத்தைச்...

உத்திரப் பிரதேசம் : மாமூல் தராத ரிக்‌ஷா ஓட்டுனரை அடித்துக் கொன்ற போலிசார்

ஷாஜகான்பூர் உத்திரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் மாமூல் தராத ஒரு ஈ ரிக்‌ஷா ஓட்டுனரை காவல்துறையினர் அடித்துக் கொன்றுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஷாஜகான்பூர். அங்கு ஒரு 45 வயதான பாலேஸ்வர் என்னும் நபர் ஈ...

Latest news

- Advertisement -spot_img