- Advertisement -spot_img

TAG

காற்று மாசு:

மும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்

டில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்க சமுதாய இடைவெளி அவசியம் எனக் கூறப்படுகிறது.  அதே வேளையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா...

காற்று மாசு அதிகரிப்பு : டில்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

டில்லி டில்லி நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஜெனெரேட்டர்கள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் தலைநகர் டில்லியில் அளவுக்கு அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகினார்கள்.   கொரோனா ஊரடங்கு காரணமாக மாசு குறைந்தது.  ஆனால் டில்லியின் சுற்றுப்புற மாநிலங்களான...

மோடி தனது அன்பு நண்பரை கவுரவிக்க மீண்டுமொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடத்துவாரா! ப.சிதம்பரம்

சென்னை: மோடி தனது அன்பு நண்பரை கவுரவிக்க மீண்டுமொரு 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவர்  ப.சிதம்பரம்  கேள்வி எபப்பி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அங்கு தேர்தல் பரபரப்பு...

கடந்த 20 ஆண்டு இல்லாத அளவு வட இந்தியாவில் காற்று மாசுக் குறைவு : நாசா தகவல்

வாஷிங்டன் ஊரடங்கால் வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு காற்று மாசு  குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. உலக அளவில் வட இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருந்தது....

ஏற்றச்சொன்னது விளக்கை  மாசுபடுத்தியது காற்றை..

ஏற்றச்சொன்னது விளக்கை  மாசுபடுத்தியது காற்றை.. ’எள் என்பதற்குள் எண்ணெய்யாக்குவது’’ கட்சி தொண்டர்களுக்கு அழகு தான். ஆனால் சில நேரங்களில் எல்லை மீறிப்போனால் என்ன ஆகும்? இது தான் நடக்கும். கொரோனாவை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டுக்குள் விளக்கு ஏற்றச் சொன்னார், பிரதமர் மோடி. கடந்த...

கடும் காற்று மாசு : காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% உயர்வு

டில்லி வட இந்தியாவில் பல பகுதிகளில் கடும் காற்று மாசு நிலவுவதால் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 60% வரை உயர்ந்துள்ளன. வட இந்தியாவில் உள்ள டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.   மக்கள்...

காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரித்ததாக முதன்முறையாக உ.பி.யில் 29 விவசாயிகள் கைது

லக்னோ: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக,  உ.பி. மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகளை முதன்முறையாக மாநில காவல்துறை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு...

கௌதம் கம்பீரைக் காணவில்லை என்னும் சுவரொட்டியால் டில்லியில் பரபரப்பு

டில்லி பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரைக் காணவில்லை என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. டில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.  இதையொட்டி மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.   பல கட்சிகள்...

டில்லியில் காற்றுக்கும் காசு  : ரூ. 299க்கு ஆக்சிஜன் விற்கும் பார்

டில்லி டில்லி நகரில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பாரை நாட வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது. உலகெங்கும் காற்று மாசாவது அதிகரித்து வருகிறது.   அதனால் பல வெளிநாடுகளில் மக்களுக்கு சுவாசிக்கச் சுத்தமான...

காற்று மாசு காரணமாக வட இந்திய மக்கள் 7 வருட ஆயுளை இழக்கலாம் : அதிர்ச்சித் தகவல்

டில்லி காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் 7 வருடம் வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசு அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆயுள் குறையும் என்பது சீன கணக்கெடுப்பாகும்....

Latest news

- Advertisement -spot_img