டில்லி
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ
இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கோதுமை விலை...
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன்?
பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த...
யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்?
யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம்!
தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாகத் திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும்...
டில்லி
கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது இரு தடுப்பூசிகளுக்கு...
வாஷிங்டன்
உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தாம் ஐபோன் பயன்படுத்துவதில்லை எனக் கூறி காரணங்களை விளக்கி உள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் ஐபோன்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. சுமார் 10...
டில்லி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ஆசிய நாடுகள் ஆர்வம் காட்டாமல் உள்ளது குறித்த ஒரு ஆய்வு இதோ
நேற்று உலகின் முதல் கொரோனா தடுப்பூசி சோதனைகள் முடிந்து ஒப்புதலுக்குத் தயாராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த...
செவ்வாய்க் கிழமை முருகனுக்கு விரதம் இருக்க உகந்த நாள் என்பது ஏன்?
செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வருவாய் அதிகரிக்க வேண்டுமானால்...
நியூயார்க்
அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் பலர் தங்கள் குடியுரிமையைத் திரும்ப அளித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் பல வெளிநாட்டினருக்கு அந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுவதில் மிகுந்த நாட்டம் உள்ளது. இதையொட்டி அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளை அரசு கடுமையாக்கி...
வீட்டிலிருந்தே வேலை... முதுகுத் தண்டுக்கு வைக்குது உலை...
இந்த ஊரடங்கினால் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH) கலாச்சாரம் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது இப்போது. இது புதுவிதமான...
திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் எவ்வித போராட்டமும் நடத்தாமல் இருப்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
கேரள மாநிலம் அனைத்து அமைப்பு சாரா தொழில்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் பங்களிப்பையே பெரிதும்...