- Advertisement -spot_img

TAG

காயம்

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் இன்று பணி ஓய்வு

சென்னை இன்று ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே...

டெக்சாஸ்  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹூஸ்டன்:  டெக்சாஸில் நடந்த  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழந்ததாகவும்,  20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாலை 4:00 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (0500 ஜிஎம்டி) டெக்சாஸின் எல்லை நகரமான மெக்அலனுக்கு வடக்கே 80 கிமீ...

பெருவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பெரு: பெருவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மேலும் தெரிவிக்கையில், பெருவின் வட மேற்பகுதியில்...

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்

பர்மிங்காம்: காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இடது முழங்கை காயத்தினால் கேன் வில்லியம்சன் பல மாதங்களாக அவதியுற்று வருகிறார். இதனால்தான் அவரது பேட்டிங்...

வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 26 போலீசார் காயம்

டாக்கா: வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 26 போலீசார் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய குழு ஹெபசாத்-இ-இஸ்லாத்தின் ஆர்வலர்கள், நேற்று பிரம்மன்பூரியாவில் உள்ள சரயில் உபசிலாவில்...

மேற்கு கரையில் நடந்த மோதலில் பாலஸ்தீன அமைச்சர் காயம்

ரமல்லா: மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்குக் கரை நகரமான நாப்லஸின் கிழக்கே உள்ள...

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் காயமடைந்த இந்தியாவின் ஆன்மா : ப சிதம்பரம்

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியாவின் ஆன்மா காயம் அடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதற்கு குடியரசுத்...

எச்சரிக்கை: சாலையில்  எண்ணெய் படலம்:   வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள், காயம்

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டி . ஆறாக ஓடிய து.  இந்த எண்ணெய் படலத்தால் வாகன ஓட்டிகள் பலர் சறுக்கி விழுந்தனர். காயம்பட்ட அவர்கள் மருத்துவமனையில்...

கால் முட்டியில் காயம்: சாய்னா நேவால் மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத்: இந்திய முன்னனி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னாநேவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நேவால் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். உக்ரைன் வீராங்கனையுடன் ஒலிம்பிக் போட்டியில்...

வானகரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் காயம்!

சென்னை வானகரம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு பேருந்து வானகரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்...

Latest news

- Advertisement -spot_img