- Advertisement -spot_img

TAG

காதலர் தினம்

இளம்பெண்களின் படங்களை கொடுத்து, கணவருக்கு வித்தியாசமான முறையில் காதலர்தின வாழ்த்து கூறிய மனைவி…

உலகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 14ந்தேதி) காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் மட்டுமின்றி, கணவன் மனைவியரும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி, தங்களின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு...

காதலர் தினத்தன்று மோடிக்கு ரோஜாக்களை அனுப்புங்கள்! மக்களுக்கு குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி அழைப்பு…

காதலர் தினத்தன்று (பிப்ரவரி14ந்தேதி)  பிரதமர் மோடிக்கு ரோஜாக்களை அனுப்புங்கள் என்று உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் முற்போக்குவாதி களின் கூட்டணியான குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி (Global Indian Progressive Alliance)  அழைப்பு...

சவூதியில் இன்று காதலர் தினத்துக்கு அனுமதி?

கலாச்சார சீரழிவாக காணப்படும் காதலர் தினத்துக்கு சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிகழ்வுகள், காதலர் தினத்துக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நடைபெற்று  வருகிறது. இதனால் அங்கு சட்டப்பூர்வமாக  காதலர் தினத்திற்கு...

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் அமெரிக்கா: விலங்கியல் பூங்காவின் வித்தியாசமான அறிவிப்பு

டெக்சாஸ்: உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலி ஞாபகம் இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அங்குள்ள விலங்கியல் பூங்கா. உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி...

காதலர் தினமான இன்று தங்களது திருமணத்தை உறுதி செய்த ஆர்யா சாயிஷா

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணத்தை உறுதி செய்து, இணைந்து  அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். பிரபல நடிகரான ஆர்யாவுக்கும்  கஜினிகாந்த...

அத்துமீறும் காதலர்களை வீடியோ எடுக்க 250 பேர் நியமனம்: உத்ராகண்டில் பஜ்ரங்கதள் அறிவிப்பு

டெஹ்ராடூன்: காதலர் தினத்தையொட்டி, அத்துமீறும் காதலர்களை வீடியோ எடுக்க 250 தன்னார்வலர்களை பஜ்ரங்தள் அமைப்பு நியமித்துள்ளது. உத்ராகண்ட் மாநில தலைநகர் டெஹ்ராடூனில் காதலர் தினத்தையொட்டி, காதலர்களை கண்காணிக்க 250 தன்னார்வலர்களை பஜ்ரங்தள் அமைப்பு நியமித்துள்ளது. இவர்கள் பூங்கா...

பிப்ரவரி 14- காதலர் தினம்: ஓசூரில் இருந்து 1கோடி ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

நாளை பிப்ரவரி 14 - காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள், காதலர் தின கொண்டாட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காதலர் தினத்தன்று முக்கிய பங்கு வகிப்பது ரோஜா மலர்கள். மலர்களின்  'மகாராணி' என ...

காதலர் தினம் கொண்டாட வேண்டாம் : இளைஞர்களுக்கு பஜ்ரங் தள் அறிவுரை

டில்லி இந்த வருட காதலர் தினத்தன்று பஜ்ரங் தள் அமைப்பினர் ஒவ்வொரு பூங்கா மற்றும் பொது இடங்களுக்கு சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என அறிவுரை வழங்க உள்ளனர். ஒவ்வொரு வருடமும்...

Latest news

- Advertisement -spot_img