- Advertisement -spot_img

TAG

காணவில்லை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என காவல்நிலையங்களில் புகார்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என ஆண்டிப்பட்டி போலீசில் தி.மு.கவினர் புகார் மனு அளித்துள்ளனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான...

1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் காணவில்லை : காவல்துறை 

கொழும்பு சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.   இங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.  இதனால் எழுந்த...

அம்பத்தூரில் காணாமல் போன குழந்தை நாக்பூரில் மீட்பு : கமிஷனர் பாராட்டு 

சென்னை சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 3 வயது ஆண் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து  நாக்பூரில் மீட்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ்...

ஆக்கிரமிப்புக்களால் சென்னையில் 950 நீர்நிலைகள் மாயம்

சென்னை சென்னை நகரில் ஆக்கிரமிப்பால் 950 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்,  அதில் காஞ்சீபுரம் மாவட்டம்...

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 159 பேரை காணவில்லை என அதிகாரிகள் தகவல்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை – ப.சிதம்பரம்

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும்...

மரம் காணவில்லை என்று புகாரளித்த கேரள சிறுவன்

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக வளர்த்த நெல்லிக்காய் மரம் திடீரென்று இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். இரண்டு அடிக்கு...

ரவுடி துபே வழக்கில் எதிர்பாராத திருப்பம்  புகார் அளித்தவர் ’திடீர்’ மாயம்.. உயிருக்கு ஆபத்து என போலீஸ் எச்சரிக்கை..

ரவுடி துபே வழக்கில் எதிர்பாராத திருப்பம்  புகார் அளித்தவர் ’திடீர்’ மாயம்.. உயிருக்கு ஆபத்து என போலீஸ் எச்சரிக்கை.. உத்தரபிரதேசமாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது, அந்த மாநிலத்தில்  மட்டுமல்லாது, நாடு...

சிலி நாட்டில் 38 பேருடன் ராணுவ விமானம் மாயம்

புண்டா அரேனாஸ், சிலி நேற்று சிலி நாட்டின் விமானப்படையின் ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மாயமாகி உள்ளது.   சிலி நாட்டில் உள்ள புண்டா அரேனாஸ் என்னுமிடத்தி இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு ஒரு ராணுவ...

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன மர்மம் இன்னும் நீடிக்கிறது.

சென்னை காணாமல் போனதாக கூறப்படும் சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் இருப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. சமூக ஆர்வலரான முகிலன் கூடங்குளம், மணல் கடத்தல், ஸ்டெர்லைட் போன்ற பல சமுதாய பிரச்னைகளில் போராட்டம் நடத்தியவர் ஆவார்....

Latest news

- Advertisement -spot_img