- Advertisement -spot_img

TAG

காங்கிரஸ் வேட்பாளர்

இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் விவகாரத்தில் புதிய திருப்பம்! 15வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: வேளச்சேரி பகுதியில்  இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவுக்கு...

மகாராஷ்டிர சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் போட்டியின்ற் தேர்வு

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா  பட்டோல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக இருந்தாலும் மற்ற மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி...

சுகாதார அதிகாரிகள் போல வந்து சோதனை இட்ட வருமான வரி அதிகாரிகள்

உடுப்பி காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு சுகதர அதிகாரிகள் போல வந்து உள்ளே நுழைந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள முனியால் என்னும் ஊரில் வசிப்பவர் காங்கிரஸ் பிரமுகரான...

Latest news

- Advertisement -spot_img