- Advertisement -spot_img

TAG

காங்கிரஸ் எதிர்ப்பு

லிட்டர் ரூ.100ஐ தாண்டியது: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி  சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்து...

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: குடியரசுத் தலைவரிடம் 2கோடி கையெழுத்து மனு கொடுத்த ராகுல்காந்தி ஆவேசம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து  பெறப்பட்ட மனுவை ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் இந்தியாவில் ஜனநாயகம்...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து: ஜனாதிபதியிடம் மனு கொடுக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட ஜனாதிபதியிடம் மனு அளிக்கச்சென்ற ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் , காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு...

பாஜக ஆறாவது முழு நிதிநிலை அறிக்கையை சட்டப்படி அளிக்க முடியாது : காங்கிரஸ்

டில்லி நாடாளுமன்ற ஆயுட்காலம் 5 ஆண்டுகள் இருப்பதால் ஆறாவது முழு நிதிநிலை அறிக்கையை அரசு அளிக்க முடியாது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.   பாஜக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி...

Latest news

- Advertisement -spot_img