- Advertisement -spot_img

TAG

க(வி)தை

“வாழும் தெய்வங்கள்” – உறவுகள் – கவிதை பகுதி 8

  உறவுகள் - கவிதை பகுதி 8 வாழும் தெய்வங்கள் ! பா. தேவிமயில் குமார்   அவனுக்குள்ளும் எத்தனை ஆசைகளோ ? என்னென்னத் தேவைகளோ ? தேடுகிறான்.... குனிந்தபடியே குப்பைமேட்டில் தன் வாழ்க்கையை !   மலம் அள்ளும் மனிதனின் மனக்குமுறலை ஒரு நொடி நினைத்துப் பாருங்கள் ! மூக்கைப் பொத்தியும் முகத்தைத் திருப்பியும் செல்கிறோம் ! அவனும்..... மனிதன் என மறக்காதீர்கள் ! அம்மா ! அய்யா ! குப்பை...

“வேங்கை மை” – உறவுகள் – கவிதை பகுதி 7

  உறவுகள் - கவிதை பகுதி 7 வேங்கை மை பா. தேவிமயில் குமார் எப்போது தான் என்னைத் தேடி வருவாய் ?   எதிர்பார்ப்பில், என் காலங்கள் ஏக்கத்தில் என் கனவுகள் என...... கழிகிறது வாழ்க்கை !   உன்னை ஏந்திட என் கருப்பையும், இரு கைகளும் காத்துக்கிடக்கிறது காலம் காலமாய் ! எதிர்காலம் என்பது எனக்கு எதுவுமில்லை, உன்னைத் தவிர !   காசும் பணமும் கௌரவமும், வீடும், வாசலும், எதுவுமே எனக்கு பெரிதாக தெரியவில்லை ! உன்னைத்...

"55 சென்ட்" – சிறுகதை

55 சென்ட் சிறுகதை பா.தேவிமயில் குமார்   "பெரியாண்டி, நல்லா யோசிச்சிப்பாரு, உனக்கு இந்த அரை ஏக்கர் வேணுமா ? இல்ல அம்பது லட்சம் வேணுமா ? சொல்லு என," வியாபாரிகள் குறு விவசாயி பெரியாண்டியிடம் பேரம் பேசினர். "நீங்க...

"நீ யார் ?" – உறவுகள் – கவிதை பகுதி 6

  உறவுகள் - கவிதை பகுதி 6 நீ யார் ? பா. தேவிமயில் குமார்   மலர்க்கொத்துடன் மனித உருவெடுத்து நிற்கின்றன, ரத்தம் உறிஞ்சும் ராட்சச அட்டைப்பூச்சிகள் ! நான் உன் நண்பன் என.... நம்பிய போது...... நடந்த கொடூரங்கள் பல !   உடன்பிறவா உன்...

"எந்நன்றி" – உறவுகள் – கவிதை பகுதி 5

  உறவுகள் - கவிதை பகுதி 5 எந்நன்றி ,,,,, பா. தேவிமயில் குமார்     இரந்துண்டு எங்கள் இரைப்பையை இயக்கிக் கொண்டிருக்கிறோம் !   தாளிக்கும் வாசனை தெருவெங்கும் வீசுதே ! தருவீர்களா ? என தேடுகிறேன் உணவை !   உங்களைத் தவிர உறவென்பது எங்களுக்கில்லையே ! ஏனிந்த பிரிவு நமக்குள் ? ?   தாய்...

"இந்நாள் மகள்" – உறவுகள் – கவிதை பகுதி 4

  உறவுகள் - கவிதை பகுதி 4 இந்நாள் மகள் பா. தேவிமயில் குமார்     இளவரசன் என்றும் எழிலரசன் என்றும் சீராட்டியவர்கள் "சீ" போ என விரட்டி விட்டனரே !   கடலில் கலக்காமல் களர் நிலத்தில் கலந்த "ஆறு" நாங்கள் !   நீந்த வழியில்லாமல் நிலை தடுமாறி விழுந்த நிலாக்கள், நாங்கள் அல்லவா ?   ஜனனம்...

"சரிப்பா" – சிறுகதை

  சரிப்பா சிறுகதை பா.தேவிமயில் குமார்   இனி இந்த வீட்டின் பக்கம் வரக்கூடாது, என தன் தாயின் போட்டோவைப் பார்த்து வணங்கி விட்டு வந்தான் ஈஸ்வர். கிளம்பிச் செல்லும் முன்பாக தன் தங்கை மதியிடம் மட்டும் எழுப்பி சொல்லி விட்டு...

"குப்பைத்தொட்டி" – உறவுகள் – கவிதை பகுதி 3

  உறவுகள் - கவிதை பகுதி 3 குப்பைத்தொட்டி பா. தேவிமயில் குமார்     உன்னுள்ளே இருள் சூழ இருந்தாலும் இன்பமாகவே இருந்தேன் !   வெளிச்சத்திற்கு வந்தவுடன் வேதனையை அனுபவிக்கிறேனம்மா !   அம்மா, உணர்வுகளற்று விட்டதா உனக்கு ? இல்லை மகளென்றுத் தெரிந்ததால் மனமற்று விட்டதா ?   இல்லை, ஊர் பேசும் என்பதற்காக உன்னை காப்பாற்றிக்கொள்ள என்னை  இங்கு கொட்டி விட்டாயா ?   வசதியையும் வாழ்க்கையையும், தேடிக் கொண்டும், தேவைகளை பெருக்கிக்கொண்டும் போகும், இந்த சமூகத்திற்கு இன்று மட்டுமல்ல என்றுமே, நம் குரல்...

"போதிமரம்" – உறவுகள் – கவிதை பகுதி 2

  உறவுகள் - கவிதை பகுதி 2 போதிமரம் பா. தேவிமயில் குமார்     உரமாக அன்று உனக்கிருந்தேன், இன்றோ... களர் நிலமாகக் காட்சியளிக்கிறேன்   பாலும் தேனும் பார்த்து, பார்த்து ஊட்டி விட்டு உனக்காகவே வாழ்ந்ததெல்லாம் வசந்த காலங்கள் !   உன்னைப் பற்றிய நினைவிலே நான், என் நினைவென்பதே இல்லாமல் நீ ! என்ன செய்வது ? என் வயது வரும்போது உனக்கும் புரியுமோ...

யார் அந்த காமுக கவிதைத் திருடர்?

நெட்டிசன்: ம.தி.மு.க. வளைகுடா பொறுப்பாளர் வல்லம் பஷீர் (Vallam Basheer) அவர்களின் முகநூல் பதிவு: “என் நெருங்கிய நண்பனின் மூத்த சகோதரி  அவர். அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் . தினமும்...

Latest news

- Advertisement -spot_img