- Advertisement -spot_img

TAG

கவலை

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம் கவலை

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க...

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியோகோவ் வகை கொரோனா வௌவாலில் இருந்து...

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா:  ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று  ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில்  பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும்  குழந்தைகள் என அனைவரும் ஒரு பயத்துடனே வாழ்கின்றனர். தற்போதைய...

கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரிப்பு : மாணவர்கள் வேதனை

மும்பை கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரித்ததால் அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பரவலாகப் போடப்பட்டு வருகின்றன.  சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்ட...

உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பு : அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கவலை

டில்லி உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையம் சர்வதேச உணவு பாதுகாப்பு தின நிகழ்வு ஏற்பாடு...

இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய...

கொரோனா பரிசோதனைக்கு ஸ்கேன் செய்வது குறித்து அரசு அதிகாரிகள் கவலை

சென்னை கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் சோதனைக்குப் பதில் ஸ்கேன் செய்துக் கொள்வது குறித்து தமிழக அரசு சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்து கண்டறியப்படாததால் பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் முக்கிய பங்கு...

மியான்மர் தேர்தலுக்கு முன்பு மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை தேவை – ஐநா நிபுணர்

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையுடன் பணிபுரியும் சுயாதீன மனித உரிமை நிபுணர் ஒருவர், மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு மியான்மர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில்...

பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும்.  பா.ஜ.க. எம்.பி. புலம்பல்

பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும்.  பா.ஜ.க. எம்.பி. புலம்பல் உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான சாக்ஷி மகராஜ், அயோத்தியில் ராமர் கோயில் அமைவதற்கு போராடிய சாமியார்களில் முக்கியமானவர். அயோத்தியில் நேற்று நடந்த...

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா..

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா.. கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்தை தாண்டி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகிறது. நேற்று...

Latest news

- Advertisement -spot_img