மும்பை:
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி -8ம் தேதி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். அவருக்கு...
சென்னை:
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு...
பெங்களூரு
பைக் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகர் சஞ்சாரி விஜய் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னட திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகரான சஞ்சாரி விஜய் பல கன்னட படங்களில் நடித்துப்...
சென்னை
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.
தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயினும் அவர் உடல்நிலையில் தொடர்...
சென்னை
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எம் ஜி எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்...
சென்னை:
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் அவரது உடல்நிலை...
புதுடெல்லி:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,...
ராய்ப்பூர்
ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர் குழு அறிவித்துள்ளது.
கடந்த 1946 ஆம் வருடம் பிலாஸ்பூரில் பிறந்த அஜித் ஜோதி போபால் ஐஐடியில் கல்வி பயின்றவர்...
வாஷிங்டன்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்து இருந்த நேரத்தில் வட கொரியா அச்சம் கொள்ளாமல்...
அதிபருக்கு என்னாச்சு? வாயைத் திறக்காத வடகொரியா..
கொரோனா தோன்றுவதற்கு பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச நாடுகளில் இருந்து, தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட நாடு, வடகொரியா .
அதன் அதிபராக கிம் ஜோங் உன் ,பதவி ஏற்ற நாள் முதல்...