- Advertisement -spot_img

TAG

கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர்,...

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலியான சோகம்: 2 பேர் உயிருக்கு போராட்டம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.  இங்கு கள்ளச்சாராயம்...

அசாமில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோரின் எண்ணிக்கை 22-க உயர்வு

கவுகாத்தி: அசாம் மாநிலம் கோலாகட் டில்  கள்ளச் சாராயம் குடித்து இறந்தோரின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கோலாகட் என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். சில நிமிடங்களிலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி...

துக்க நிகழ்ச்சியில் சாராயம் விநியோகம்: உ.பி., உத்தரகாண்டில் 34 போ் உயிாிழப்பு

லக்னோ: துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றவர்கள், அங்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் பலர் உயிரிழந்து   இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  அந்த பகுதியை...

“முழு மதுவிலக்கு” குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக  உயர்ந்துள்ளது.  இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. குஜராத்தில், பாஜகவைச் சேர்ந்த, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான...

Latest news

- Advertisement -spot_img