Tag: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறை: மாணவியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு..

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போனை தாமதமின்றி  உடனே காவல்துறையிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மாணவியின் பெற்றோர் தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…