- Advertisement -spot_img

TAG

கர்நாடக

நடிகர் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான 7 ஆடம்பர கார்கள் பறிமுதல்

பெங்களூரு:  பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஏழு சொகுசு கார்களை கர்நாடக போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது. பெங்களூருவில் உயர்மட்ட யுபி சிட்டி பகுதிக்கு அருகில், வரி செலுத்தாத அல்லது முறையான ஆவணங்கள் மற்றும் காப்பீடு இல்லாத கார்களை கண்டுபிடிக்கச் சோதனை செய்த போக்குவரத்துத் துறையினர் இந்த கார்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது. அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸைப் பொறுத்தவரை, மெகாஸ்டாரிடமிருந்து சொகுசு காரை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் பாபு, வாகனத்தின்...

கர்நாடக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் பொம்மை

பெங்களூரு: கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்...

கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்றார்

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த 6½ ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கவர்னர் பதவியில் இருந்தார்....

கர்நாடக கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

பெண்களுரூ: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண...

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்துக்கும் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக...

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதல்வர் பதில் கடிதம் எழுதுவார்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கர்நாடக முதலமைச்சர் மேகதாது விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதலமைச்சர் பதில் கடிதம் எழுத உள்ளார் என நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியர்களை சந்தித்த...

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள...

மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் – கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூர்: மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி 2010-க்கு...

ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் – கர்நாடக முதல்வர்

பெங்களுரூ: ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு மேல்-சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில்...

Latest news

- Advertisement -spot_img