- Advertisement -spot_img

TAG

கர்நாடக முதல்வர்

கர்நாடகாவின் சூப்பர் சிஎம்-ஆக செயல்படுகிறார் விஜயேந்திரா! எடியூரப்பா மகனுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின்  சூப்பர் சிஎம்-ஆக எடியூரப்பா மகன் விஜயேந்திரா செயல்படு கிறார் என்று  பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 6 பக்க கடிதத்தை கட்சித்தலைமைக்கு எழுதி...

கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வராததால் அம்மாநில முதல்வர் எடியூரப்பா...

மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

மங்களூரு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த இருவர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் தாக்கல் செய்தது.   இரு அவைகளிலும் நிறைவேறிய அந்த திருத்த மசோதாவுக்குக்...

ரூ.25லட்சம், அமைச்சர் பதவி: எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏவின் மகனிடம் ரூ.25லட்சம், அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தி கூறி  பேரம் பேசும் ஆடியோவை  குமாரசாமி...

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்! குமாரசாமி

பெங்களூரு: காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார்...

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூர்: சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் உத்தரவிட்டும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் கூறி உள்ளார். தமிழ்நாடும், கர்நாடகமும் காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை...

Latest news

- Advertisement -spot_img