- Advertisement -spot_img

TAG

கர்நாடக காங்கிரஸ்

மேகதாது அணை: தமிழ்நாட்டுக்கு எதிராக, கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை!

பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என வலியிறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்று...

கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து எதிர்க்கட்சிகளுடன் 2வது முறையாக ஆலோசனை நடத்திய எடியூரப்பா…

பெங்களூரு: கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடியூரப்பா இன்று 2வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்பட...

வெளி மாநில தொழிலாளர் போக்குவரத்துக் கட்டணம் : கர்நாடக காங்கிரஸ் ரூ.1 கோடி அளிப்பு

பெங்களூரு வெளி மாநிலத தொழிலாளர் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப போக்குவரத்து கட்டணமாக கர்நாடக அரசுக்குக் கர்நாடக காங்கிரஸ் ரூ. 1 கோடி அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணி புரியும் மாநிலங்களில் இருந்து...

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரானார் டி.கே.சிவகுமார்! தலைமை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக  முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது. டி.கே.சிவகுமார், காங்கிரஸ் ஆட்சியின்போது, மாநில நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்துள்ளார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் ...

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் டி.கே.சிவகுமார்?

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகாவில் கடந்த 5ந்தேதி (டிசம்பர் ) நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான ...

பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா? கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும்  நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார். அவரது உரையை கேட்க...

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்! குமாரசாமி

பெங்களூரு: காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார்...

Latest news

- Advertisement -spot_img