- Advertisement -spot_img

TAG

கர்நாடக அரசியல்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா…

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றக்கோரி, அவரது பாஜக கட்சியிலேயே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளதால், எடியூரப்பா விரைவில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாக...

தேவகவுடா ராகுல் சந்திப்பு: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 10 தொகுதி ஒதுக்கீடு

டில்லி : நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நடத்திய பேச்சு...

எடியூரப்பா கையில் எடுக்கும் இன்னொரு ‘ஆபரேஷன்’…

கர்நாடகாவின் ஒரு நாள் முதல்வரான எடியூரப்பா- அங்குள்ள  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை கவிழ்க்க இரண்டு முறை ‘தாமரை ஆபரேஷன்’ முயற்சிகளை மேற்கொண்டார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் அந்த ஆபரேஷன் –அபார்ஷனில் தான் முடிந்தது. மக்களவை தேர்தலில் தனது கட்சியான...

பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா? கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும்  நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார். அவரது உரையை கேட்க...

எடியூரப்பா தூண்டிலில் சிக்கிய  6 காங்.எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடக அரசியலில் நாளை முக்கிய திருப்பம்…

எடியூரப்பா தூண்டிலில் சிக்கிய   6 காங்.எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடக அரசியலில் நாளை முக்கிய திருப்பம்... ‘’25 முதல் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க கோடி ரூபாய்கள் தருவதாக பா.ஜ.க. ஆசை காட்டியது. அவர்கள் வலையில் சிலர் சிக்கி விட்டது...

Latest news

- Advertisement -spot_img