- Advertisement -spot_img

TAG

கருத்து

விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து

மும்பை:  விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலி அணித்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவராக நீடித்து வரும் அவர்,...

நீட் தேர்வில் இயற்பியல் பாடம் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து 

சென்னை:  நீட் தேர்வு குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல்  சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்படும் நீட் தேர்வை நாடுமுழுவதும் 16.14 லட்சம் பேர்...

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று  முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,  அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.தியாக ராஜனுடன் மெய்...

ஆன்லைன் விளையாட்டு – நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல இளைஞர்கள்...

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்- கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ், சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும்...

தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டிக்கு வீட்டுச்சிறை

ஹைதராபாத்: தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியை வீட்டுச்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி....

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

சென்னை: ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் தமிழகம் முழுவதும் போதுமான...

ஆந்திர முதல்வரின் புகார் கடிதம் : நீதிபதி ரமணாவின் கருத்து

டில்லி நீதிபதி ரமணாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான என் வி ரமணா குறித்து சமீபத்தில் ஆந்திர முதல்வர்...

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை..

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை.. ’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில் ஒரு பிரச்சார இயக்கமே நடந்து வருகிறது. பேஸ்புக்,...

பொதுத் தேர்வு ரத்து மகிழ்ச்சியான ஆனால் தாமதமான முடிவு : ஆசிரியர்கள் கருத்து

சென்னை தமிழக அரசு 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து மகிழ்ச்சியை அளித்தாலும் முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என ஆசிரியர்கள் கூறி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 10 மற்றும் 11...

Latest news

- Advertisement -spot_img