கூவத்தூர் நடிகைகள் விவகாரம்: பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்பட யூடியூப் சேனல்கள் மீது கருணாஸ் போலீஸில் புகார்!
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தகவல்கள் பூதாகரமான நிலை யில், இதுகுறித்து தனது யுடியூப் பக்கத்தில் விமர்சனம்…