- Advertisement -spot_img

TAG

கருணாநிதி ஜெயலலிதா

உப்பு இருக்கிறதா என்று கேட்டால் பப்பு இருக்கிறது என்பதா பதில்? : ஜெயலலிதா மீது கருணாநிதி ஆத்திரம்

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பதிலளிக்காமல், அமைச்சர்கள் மூலமாக பதிலளித்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் டெல்லியில் 26-3-2016...

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு : கருணாநிதி கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள...

ஈஸ்டர் பண்டிகை: ஜெயலலிதா – கருணாநிதி வாழ்த்து

  முதலைமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள “ஈஸ்டர் திருநாள்” வாழ்த்துச் செய்தியில், ’’அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள்...

ஒப்படைப்பு வேட்டை நடத்தி வருகிறார் ஜெயலலிதா : கருணாநிதி கடும் தாக்கு

ஒருசில அமைச்சர்கள் வாங்கிச் சேர்த்த ஏராளமான பணத்தையும், சொத்துக்களையும் காவல் துறையைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்து ஒப்படைப்பு வேட்டை நடத்தி வருகிறார் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய...

Latest news

- Advertisement -spot_img