- Advertisement -spot_img

TAG

கனிமொழி

திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் – கனிமொழி எம்பி

தூத்துக்குடி:  திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து...

நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் – திமுக எம்.பி., கனிமொழி

திருத்தணி: நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.  திருத்தணியில் நடந்த நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், இந்த ஒன்றிய அரசானது...

நீட் தற்கொலை : அரியலூர் மாணவி கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் ஒவ்வொரு...

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மரணம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, வைகோ, கனிமொழி, வானதி, பொன்னார் இரங்கல்…

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் திருமதி. விஜயலட்சுமி உடல்நலப் பாதிப்பு காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள்...

பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவக்கி...

119வது பிறந்தநாள்: காமராஜரின் உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை

சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும்...

தமிழ் நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம்” – கனிமொழி

தூத்துக்குடி: தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது; யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை...

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை

சென்னை: "தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பேசிய அவர்,...

விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல – கனிமொழி

சென்னை: விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால்...

சிஐடி காலனியில் ராசாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.. கனிமொழி நெகிழ்ச்சி….

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செய்தார். அதையடுத்து, தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி  பெற்றார். பின்னர் பிற்பகல்...

Latest news

- Advertisement -spot_img